மனைவியை கத்தியால் குத்திய கணவன் தற்கொலை
சென்னை கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலை நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார். இவரது மனைவி சத்யா தனியார் செக்யூரிட்டி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தேவகுமாருக்கு நீண்ட நாட்களாக மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர் தேவகுமார் நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது […]