மருமகளின் தலையை துண்டாக வெட்டி புதைத்த மாமியார்-காரணம் என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மரியா ரொசாரியோ என்பவர், தனது மனைவி நந்தினியை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படையில் போலீசா விசாரணையை தொடங்கியுள்ளனர். புகாரில், கடைசியாக தனது தாயுடன் தான் நந்தினி வீட்டை விட்டு வெளியே சென்றார் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், சந்தேகத்தின் பேரில் மரியாவின் தாயார் க்றிஸ்டோபர் மேரியிடம் விசாரணை செய்துள்ளார். அதில் தனது மருமகளை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டாக வெட்டி, உடல் பாகங்களை […]