தஞ்சையில் சத்துணவு- அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்

தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. இன்று 14-வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. இன்று கருப்பு உடை அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட கன்வீனர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கனகலெட்சுமி, வித்யா, ஜெயசீலி,தீபா, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ் தொடக்க […]

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில […]