சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு
பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு அமைப்புகளிடம் தகவல்களை கசிய விடக்கூடாது என்பதற்காக அவ்வபோது விதிமுறைகள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இந்திய ராணுவம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, தகவல்களை தெரிந்து கொள்ள இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பதிவுகளை பார்க்கலாம். ஆனால், அதல் பதிவுகள் […]
சென்னையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 3 பேர் படுகாயம்
சென்னையில் கடந்த சில நாட்களாக ‘டிட்வா’ புயலின் தாக்கத்தாலும், வடகிழக்குப் பருவமழையின் தீவிரத்தாலும் கனமழை நீடித்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்க, பழைய மற்றும் பழுதடைந்த கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை கேள்விக் குறியாகியுள்ளது. இந்நிலையில், புரசைவாக்கம் பகுதியில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த நகரையும் உலுக்கியுள்ளது. சென்னை, புரசைவாக்கம் பிரதானப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பழமையான அடுக்குமாடி குடியிருப்பு எதிர்பாராத விதமாக திடீரென இன்று இடிந்து விழுந்தது. தொடர் கனமழை காரணமாகக் […]