சாலையின் தடுப்பு சுவரில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த கரடி

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனத்திறக்கத்திற்கும் உட்பட்ட 16வது கொண்டை ஊசி வளைவில் இரவு 7 மணி அளவில் சாலை தடுப்புச் சுவர் ஓரத்தில் நீண்ட நேரம் கொய்யாரமாக அமர்ந்திருந்த காட்சியை நேரில் பயணித்த பயணிகள் அச்சமடைந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கரடி ஒன்று அப்பகுதியிலேயே உலா வருகிறது மேலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பயணிகள் வந்து செல்லக்கூடிய நிலையில் சாலையின் தடுப்புச் […]