சிங்கப்பூரில் மத உணர்வுகளைப் புண்படுத்திய இந்தியருக்கு 14 வார சிறை தண்டனை

சிங்கப்பூரில் வசித்து வரும் விக்னேஸ்வரன் மோகனவேல் (36) என்பவரின் பக்கத்து வீட்டில் மலாய் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த வீட்டுக் குழந்தைகள் வீட்டின் அருகே விளையாடும்போது அதிக சத்தம் எழுப்பியதாக விக்னேஸ்வரன் ஆத்திரமடைந்துள்ளார். இது குறித்துப் போலீசில் புகார் அளித்தும் ஆத்திரம் தீராத அவர், இஸ்லாமிய மதத்தில் பன்றிக்கறி தடை செய்யப்பட்டிருப்பதை அறிந்து, திட்டமிட்டு ஒரு கேன் நிறைய பன்றிக்கறியைக் கொண்டு வந்து அவர்களின் வீட்டின் முன் கொட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் விக்னேஸ்வரனைப் போலீசார் […]

சென்னையிலிருந்து சிங்கப்பூர்-டில்லி செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்

சென்னையில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை செல்ல வேண்டிய 6 ஏர் இந்தியா விமானங்கள் தாமதம். 6 விமானங்கள் இன்று திடீரென 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். நிர்வாக காரணங்களால் ஏர் இந்தியா விமானங்கள் தாமதமாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணம் என்று கூறினாலும் போதிய விமானிகள் இல்லாததால் விமானங்கள் இயக்க தாமதம் என தகவல்.