தஞ்சையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…வாலிபர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் 36 வயது தொழிலாளி. இவருடைய மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால் தொழிலாளி தனது தம்பி மனைவி மற்றும் 6 வயது மகளை மனைவிக்கு உதவியாக விட்டு சென்றார். ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருப்பவருக்கு உதவியாக ஒருவர் மட்டுமே தங்க வேண்டும் என்று விதிமுறை […]