துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்….குண்டு பாய்ந்து சிறுமி பலி…மணமகன் கைது…

ராஜஸ்தான் மாநிலம் கைர்தல் திஜாரா மாவட்டம் ஜெசாய் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ராகுல். இவருக்கு நேற்று திருமணம் நடைபெறவிருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளான 22ம் தேதி நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப்பின் மணமகன் ராகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணமேடையில் நடனமாடியுள்ளார். அப்போது திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த ராகுல் தான் சட்டவிரோதமாக வாங்கிய கைத்துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த […]