கங்கை அமரனுடன் நடிக்கும் சிவாஜி பேரன
சிவாஜியின் முதல் பேரன் ஏற்கனவே நடிகராக இருக்கும் பட்சத்தில் அவரின் இரண்டாவது பேரனும் சினிமாவில் நடிக்க இருக்கிறார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார் தயாரிப்பாளராகவும், தொழில் அதிபராகவும் இருக்கிறார். இவரது முதல் மகன் துஷ்யந்த், ‘ஜூனியர் சிவாஜி’ என்ற பெயரில் சில படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்தநிலையில் ராம்குமாரின் 2-வது மகன் தர்ஷன் கணேசனும் சினிமாவுக்கு வருகிறார்.சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் […]