படையப்பாவின் போது சிவாஜி கேட்ட கேள்வி… ரஜினி உருக்கம்

90ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களில் படையப்பா படமும் கண்டிப்பாக இருக்கும். அனைவருக்கும் மோட்டிவேஷன் கொடுக்கற மாதிரி இந்த படத்தின் பாடல்கள், மற்றும் கதை காட்சிகள் இருக்கும். அதிலும் எத்தனை முறை பார்த்தாலும் கண்கலக்க வைக்கும் காட்சி என்றால் அது சிவாஜியின் நடிப்புதான். அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது அந்த வீட்டை ஒரு முறை கட்டிப்பிடித்து விட்டு வருகிறேன் என்று அவர் அதில் சாய்ந்து உட்கார கடைசியில் அந்த இடத்திலேயே அவர் உயிர் போய்விடும். இந்த படம் […]