கரூர் நெரிசல் பலி: சி.பி.ஐ. விசாரணைக்காக நாளை டெல்லி செல்கிறார் விஜய்
மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. […]