சொகுசு வாழ்க்கைக்காக மிரட்டி பணம் பறிக்க திட்டம்.. ரகசிய கேமரா வைத்த காதலன் வாக்குமூலம்

ஓசூர் அருகே பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டமிட்டு, விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட் டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடியல் ரெசிடென்சி” விடுதியில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள ஒரு குளியலறையில், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது. கேமரா வைத்ததாக, அதே […]