ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் கும்பாபிஷேகம்.. பக்தர்கள் தரிசனம்
ஜவ்வாது மலை சந்தன மர சாரலில் முப்பெரும் அம்பிகை ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுமாம்பள்ளி பகுதியில், ஜவ்வாது மலை சந்தன மரங்கள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் எழுந்தருளியுள்ள முப்பெரும் அம்பிகைகளான ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ நொண்டி மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஆலய வளாகத்தில் சிறப்பாக […]