மனசாட்சி இல்லாமல் பேசும் அன்புமணி… ஜி.கே.மணி ஆதங்கம்

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அன்புமணிதான் காரணம் என்று தெரிவித்தார். “அன்புமணியால் பாமகவுக்கு ஏற்பட்ட சோதனை, நெருக்கடி சொல்லி மாளாது” என்று வருத்தம் தெரிவித்தார். ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்றும், பிரிந்து கிடந்தால் தேர்தலை எப்படி சந்திக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். ஜி.கே. மணி, “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக […]