நடிகர் சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்
நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு ஆகியோருக்கு தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் ஆகியோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது . சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அவருக்கு வழங்குகிறார். கடந்த 1965-ம் ஆண்டு வெளியான ’காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிவகுமார். 1967-ல் வெளியான ’கந்தன் கருணை’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இவர் கடைசியாக 2001-ல் வெளியான […]