வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமகவின் கூட்டணி குறித்த முடிவு, வருகிற டிசம்பர் 30ம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் தீரன், பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி […]