டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது
செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர் போலீசார் புல்வாமா பகுதியில் கைது செய்துள்ளனர். சஜித் அஹமதுவிடம் என்ஐஏ மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கைது வெடிப்பின் பின்னணி, திட்டமிடல், தொடர்புடையவர்கள் குறித்து முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என்று என்ஐஏ அதிகாரிகள் நம்பிக்கை […]