டேவிட் மில்லரை தட்டி தூக்கிய டில்லி கேபிடல்ஸ்!
டில்லி : IPL 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலம் துபாயில் இன்று தொடங்கியது. 350 வீரர்கள் ஏல பட்டியலில் உள்ள நிலையில், ஏலம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஏலம் அணிகளின் உத்தியை தீர்மானிக்கும் முக்கியமானது என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏலத்தின் தொடக்கத்தில் முதல் வீரராக வந்த ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க்கை எந்த அணியும் […]