பஸ்-டூவீலர் மோதி கோர விபத்து-கைகுழந்தை உட்பட 3 பேர் பலி

கரூர் மாவட்டம் லாலாபேட்டை மேம்பாலம் அருகே, கரூர்–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து நிகழ்ந்தது. கரூரைச் சேர்ந்த தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் பேருந்து, பணியாளர்களை ஏற்றிக்கொண்டு குளித்தலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அதே நேரத்தில், குளித்தலை அருகே பரளி கிராமத்தைச் சேர்ந்த விஜய் – சௌந்தர்யா தம்பதியர், அவர்களின் ஒரு வயது பெண் குழந்தை சன்மதியுடன் இருசக்கர வாகனத்தில் கரூர் மாவட்டம் புலியூரில் உள்ள மனைவியின் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த தனியார் பேருந்து அதிவேகமாகவும், […]

டூவீலர் மீது மரம் முறிந்து விழுந்து தம்பதி படுகாயம்..

தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் மீது முறிந்து விழுந்த வேப்பமரம்.. பலத்த காயங்களுடன், காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதி.. தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையான 108-சிவாலயம் பகுதியில் வேப்பமரம் ஒன்று திடீரென முறிந்து விழுந்தது. அப்போது அவ்வழியாக பாபநாசத்தில் இருந்து அய்யம்பேட்டை நோக்கி, பாபநாசத்தை சேர்ந்த ஜாபர்அலி (56) மற்றும் அவரது மனைவி பதுருநிஷா (48) சென்று கொண்டிருந்தனர். இவர்கள் 108-சிவாலயம் பகுதி வந்தடைந்த உடன் பாபநாசம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு […]