உண்மை சம்பவ கதைதான் ”சிறை”படம்.. கோவையில் டைரக்டர் சுரேஷ் தகவல்
உண்மை சம்பவமான சிறை படத்தை இயக்கும் போது உண்மைக்கு நெருக்கமான காட்சிகளை உருவாக்கும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் கை கொடுத்ததாக சிறை பட இயக்குனர் சுரேஷ் கோவையல் தகவல் நடிகர் விக்ரம் பிரபு மற்றும் எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள சிறைபடம், வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் […]