ரஷ்யாவில் வாட்ஸ் அப் செயலிக்கு தடை

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்கிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.இதை ஒழித்துக்கட்டும் வகையில் , நாடு முழுவதும் வாட்ஸ்அப்பை தடை செய்துள்ளது. இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]

7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை- டிரம்ப் செக் 

நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை காரணம் காட்டி, மேலும் 7 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினருக்கு நுழைய தடை விதிக்கும் பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். தற்போது அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள்: 5.தெற்கு சூடான் இந்த 7 நாடுகளுக்கு தடை உத்தரவு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்காவுக்குள் நுழைய, ஏற்கனவே தடைசெய்யப்பட்ட நாடுகளின் பட்டியலில் இருப்பது எவை?

தஞ்சை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இலங்கை கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் பைபர் போட்டு மீனவர்கள் ஆகிய மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் அதன் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மல்லிப்பட்டினம் சேது பாசத்திரம் ஆகிய பகுதியில் 100க்கு மேற்பட்ட விசைப் படகுகளும் மேலும் அதிராம்பட்டினம் பகுதியிலிருந்து கட்டுமாவடி கடல் பகுதி வரைக்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட […]