கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை-வியாபாரிகள் குற்றச்சாட்டு

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள திருவள்ளுவர் வணிக வளாகத்தில் 47 சிறு வியாபாரிகள் கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.‌ இந்நிலையில் இந்த கடைகளுக்கு போதிய பார்க்கிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர் . மேலும் இந்தக் கடைகளுக்கு உரிய பார்க்கிங்கையும் தனியார் ஜவுளி நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாகவும் இதனால் வியாபாரம் சரிவர நடப்பதில்லை. வியாபாரம் இல்லாததால் பல கடைகள் […]