மாமல்லபுரம் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மாமல்லபுரம் கடல் பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் மாறுபட்ட சீதோஷ்ண நிலை காணப்படும். அப்போது கடல்நீர் பனியாக உறைந்த நிலையில் இருப்பதால், அந்த சீதோஷ்ண நிலைக்கு கடல்வாழ் உயிரினங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் இறந்த நிலையில் அடிக்கடி கரை ஒதுங்குவது வழக்கம். அதேபோல், மாமல்லபுரம் கடற்கரையில் இன்று காலை சுமார் 5 கிமீ தொலைவுக்கு ஆங்காங்கே சுமார் 15 கிலோ வரை எடையிலான 50க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் […]