தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்

தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த மாற்றங்கள் உடனடியாக அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. *கும்பகோணம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த அங்கித் சிங், ஐபிஎஸ், காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு உயர்த்தப்பட்டு, வடக்கு சேலம் மாநகர காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். *பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய […]

”ஆர்டர்லி முறைக்கு முற்றுப்புள்ளி”- டிஜிபி அபய் குமார் சிங் அதிரடி உத்தரவு

தமிழகத்தின் அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், மாநகரக் காவல் ஆணையர்கள் மற்றும் சரக டிஐஜி-க்களுக்கு டிஜிபி அபய் குமார் சிங் அனுப்பியுள்ள அதிகாரப்பூர்வச் சுற்றறிக்கையில்… பணியில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரிகளின் வீடுகளில் உதவியாளர்களாகப் பணிபுரியும் போலீசார் அனைவரும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும். சீருடை அணிந்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவலர்களை, அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைகள் செய்யவோ அல்லது உதவியாளர்களாகவோ பயன்படுத்துவது சட்டவிரோதமானது. இந்த உத்தரவை மீறி இன்னமும் […]