இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்: வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் அவசர கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 12 தமிழக மீனவர்களில், 9 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் மூன்று மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (14.02.2026) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் […]

தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தஞ்சை, மல்லிப்பட்டினம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,பொதுச் செயலாளர், தமிழ்நாடு மீனவர் பேரவை, உதவி தலைவர் தாஜூதீன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..கடந்த 16 10 2025 அன்று இலங்கை கடற்படையினரால் கைதான தஞ்சை மாவட்டம் […]