கரூர் கல்யாணவெங்கட்ரமண கோவில் கும்பாபிஷேகம்- VSB பங்கேற்பு

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தாந்தோன்றி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா: தமிழில் மந்திரம் ஓதி வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ஆலய அருகே பிரத்தியேகமாக யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்திற்கு நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று. தொடர்ந்து கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர் கலசத்தினை சிவாச்சாரியார் மேலத்தலங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு […]

திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு டோக்கன் தேவையில்லை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனத்துக்கு இன்று முதல் டோக்கன்கள் தேவையில்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இலவச தரிசனத்தில் சொர்க்க வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யலாம். சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டாயமாக பாரம்பரிய உடைகளை அணிந்து வரவேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. முதல் 3 நாட்களுக்கு சொர்க்க வாசல் வழியாக […]

அரியலூர்- ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்..வெள்ளிக்கிழசத்தில் ஆஞ்சநேயர்-தரிசனம்

அரியலூர் மாவட்டம் தாமரைக் குளம் கிராமத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் ஆலய நிர்வாகம் சார்பில், அருள்மிகு ஸ்ரீ பக்த அனுமான் திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆஞ்சநேயர் கோவிலில் 15 ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தி மஹோஸ்த்தவம் இன்று சிறப்பாக நடைபெற்றது. 7 அடி உயரமுள்ள ஆஞ்சநேயருக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு […]