கணவரை கொன்று தற்கொலை நாடகமாடிய மனைவி கைது

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த மூன்றே மாதங்களில் கணவரை கொலை செய்த மனைவியையும் அவருக்கு உதவிய பெற்றோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திர குமார் (33) மற்றும் ஜோதி ஆகியோர் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜிதேந்திர குமாருக்கு ஆன்லைன் சூதாட்டப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜோதியின் வங்கிக் கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுத்து அவர் சூதாட்டத்தில் […]