நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா, தனது நீண்டகால காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நவம்பர் 23 அன்று திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிச்சயதார்த்த வீடியோவில் ஸ்மிருதி தனது அணி தோழிகளுடன் நடனமாடி, மோதிரத்தைக் காட்டி அறிவித்தது பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை காலை (நவம்பர் 23) திடீர் துயர விபத்து: ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டன. உடனடியாக அனுமதிக்கப்பட்டதால் திருமணம் […]