வங்கதேசத்தில் 17 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த BNP கட்சி- பிரதமர் வாழ்த்து
வங்கதேச பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற BNP கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. இதில் பிஎன்பி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதால் புதிய பிரதமர் யார் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. வங்க தேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற […]