இடைக்கால பட்ஜெட்: “காது குத்தும் விழா” என அதிமுக விமர்சனம் – தமிழக அரசு அதிரடி விளக்கம்
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை மாபெரும் காது குத்தும் விழா என்று அதிமுக விமர்சனம் செய்திருந்தது. அதிமுகவின் இந்த விமர்சனத்திற்கு, புதிய திட்டங்களுக்கு அறிவிப்பு வெளியிடுவது மரபல்ல என்று தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தான் தாக்கல் செய்ய முடியும். தேர்தல் முடிந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்புக்கு வருபவர்கள் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார்கள் இது தான் வழக்கம். […]
பிரதமர் மோடி தமிழகம் வரும் தேதியில் திடீர் மாற்றம்
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அ.ம.முக., த.மா.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மாதம் 23-ந்தேதி இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து 2-வது கட்டமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் […]
திமுகவில் இணைவதாக வௌியான தகவல் தவறு-வெல்லமண்டி நடராஜன்
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இன்று தி.மு.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் இந்த தகவலை திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மறுத்துள்ளார். இது குறித்து முன்னாள் அமைச்சர் வெல்லமட்டி நடராஜன் கூறியதாவது:-சென்னையில் தி.மு.க.வில் இன்று நான் இணைவதாக வந்த தகவல் தவறானது.நான் சென்னை செல்லவில்லை. திருச்சியில் மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் இருக்கிறேன். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை […]
இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். திமுக […]
திமுக மண்டல மகளிர் அணி மாநாடு… பணிகள் துவக்கம்
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வரும் 29ம் தேதி , “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுவதையொட்டி, விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. கழக மேற்கு மண்டல பொறுப்பாளர் வி. செந்தில் பாலாஜி, வீட்டு வசதித் துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி , செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் , மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற […]
திமுகவை விமர்சனம் செய்யாமல் தமிழக அரசியல் கிடையாது.. VSB பேட்டி
10 வருடங்களாக கள்ள ஓட்டுக்கள் போட்டதெல்லாம் அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லையா : அப்பொழுது நல்ல ஓட்டாக இருந்தது, இப்பொழுது கள்ள ஓட்டாக ஆகிவிட்டதா – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி ? கோவை மாவட்டத்தில் தகுதியான வாக்காளர்களை சேர்க்க தி.மு.க நடவடிக்கை எடுக்கும் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி !!! 29 ஆம் தேதி முதலமைச்சர் மகளிர் மாநாட்டிற்கு கோவை வருகிறார் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் … கோவை அவிநாசி […]
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்… முதல்வர் அழைப்பு
75 ஆண்டுகளைக் கடந்து தன் அரசியல் பயணத்தை மேற்கொள்ளும் திமுகவுக்கு பக்கபலமாக இருப்பது இளைஞரணி என்று தொண்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று இருக்கிறார். இளைஞரணி நிர்வாகிகளின் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடக்கும் நிலையில் திமுக இளைஞரணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கிராம அளவில் நடைபெறும் அறிவுத் திருவிழா என்றும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எல்லாரையும் கொள்கை அளவில் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் கூறினார். வடக்கு மண்டல […]
திமுகவுடன் பேச்சுவார்த்தை- குழு அமைத்த காங்கிரஸ்
2026 சட்டமன்றத் தேர்தல் திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 5 உறுப்பினர் குழு நியமனம்.தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை 5 உறுப்பினர் குழுவை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு காட்டுகிறது.தங்களைவிட்டு காங்கிஸ் எங்கும் செல்லாது என சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அரசல் புரசலான கருத்துகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன். தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தி வருவதாக தகவல் […]
கரூரின் 441 செய்ற “420 வேலை”.. வெளுத்து வாங்கிய VSB
அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு அரசு அலுவலர்கள் குளறுபடியால் கோவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அமைத்து இதற்கான தீர்வை கூடிய விரைவில் எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பேட்டி. கரூர், திருவள்ளூர் விளையாட்டு மைதானத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்ட அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி கரூர் […]
பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம்-தவெக அருண்ராஜ்
பாஜக, திமுகவை தவிர வேறு எந்த கட்சி வந்தாலும் அரவணைப்போம் என த.வெ.க அருண்ராஜ் கூறியுள்ளார். சென்னையில் நேற்று (நவ., 12) தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், கூட்டணி குறித்த முடிவை தலைவர் விஜய் எடுப்பார் என்றும் அவரது சுற்றுப்பயண அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மக்களுடன் இருக்க வேண்டும் என்ற மன உறுதி விஜய்க்கு அதிகரித்துள்ளது எனவும் கூறினார்.