பாம்பு-விஷ பூச்சியால் அவதி… பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி மாவட்டம் பழைய மதுரை ரோடு ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள ஜீவா நகரில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ரயில்வே தண்டாவளம் அருகே வசித்து வருகின்றனர். அங்கு வீட்டின் அருகே உள்ள தண்டவாளம் சுற்று சுவர் அருகே முள் செடிகள் காடு போல் வளர்ந்து குப்பைகள் உள்ள அடர்ந்த காடு போல் உள்ளது…இந்த பகுதியை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள்‌ பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இது குறித்து ஜீவா நகர் […]