காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்: பஞ்சப்பூர் புதிய வளாகம் குறித்து முக்கிய தீர்மானம்
திருச்சி காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 56-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவராக கே.டி.தங்கராஜ், செயலாளராக கே.ஏ.எச்.ஜமால் முஹம்மது, பொருளாளராக எம். காதர் மைதீன் ஆகியோர் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிராம் தங்க நாணயம் மற்றும் நினைவுப் பரிசுகளுடன் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களின்படி, கடந்த 2020-ம் ஆண்டு எதிர்க்கட்சியாக இருந்தபோது கள்ளிக்குடி மார்க்கெட் […]