எம்ஜிஆர் நினைவு தினம்-திருச்சி தெற்கு அதிமுக சார்பில் மரியாதை
இதய தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்களின் 38ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் சார்பில்..BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள இதயதெய்வம் புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மலர் தூவி மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தினார்.அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் , ஒன்றிய கழக செயலாளர்கள் S.S.இராவணன், SKD.கார்த்திக், பகுதி கழக செயலாளர் M.பாலசுப்பிரமணியன் S.பாஸ்கர் கோபால்ராஜ், A.தண்டபாணி, […]
SIR பணி….திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் ஆய்வு
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதி, புள்ளம்பாடி தெற்கு ஒன்றிய கழகம், பி.கே.அகரம் ஊராட்சியில் நடைபெற்று கொண்டிருக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அப்பகுதியில் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மற்றும் கழகம் சார்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர் -2 (BLA-2) அவர்களிடம் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் நடைபெற்றுக் கொண்டிருக்கும் SIR பணி விபரங்களை கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் நிகழ்வில் புள்ளம்பாடி […]