தமிழக தேர்தல் களம்: வெற்றி தொகுதிகளை குறிவைக்கும் அமித்ஷா – திருச்சியில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையவுள்ள சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இன்று இரவு திருச்சியில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மையக்குழு உறுப்பினர்களுடன் அமித்ஷா கலந்துரையாடுகிறார். இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் குறித்தான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. ஆலோசனையின் […]