பெரம்பலூர் – டிரான்ஸ்பார்மரில் இருந்து காப்பர் கம்பிகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி துணை மின் நிலையத்துக்குட்பட்ட கொளக்காநத்தம்-சாத்தனூர் சாலையில் காட்டுப்பகுதியில் ஒரு டன் எடை கொண்ட டிரான்ஸ்பார்மர் உள்ளது. இங்கிருந்து விவசாய வயல்களுக்கு மின் இணைப்பு செல்கிறது. இந்நிலையில் நேற்றிரவு மர்ம நபர்கள் இந்த டிரான்ஸ்பார்மரை இடித்து தள்ளி சேதப்படுத்தினர். இதனால் மின் இணைப்பு கூட்டானது. அதன்பின்னர் டிரான்ஸ்பார்மரிலிருந்த 75 கிலோ காப்பர் கம்பிகள், 225 லிட்டர் டிரான்ஸ்பர் ஆயிலை திருடி சென்று விட்டனர். தகவலறிந்து வந்த கொளக்காநத்தம் மின் வாரிய உதவி […]
இருசக்கர வாகனங்கள் திருட்டு… வாலிபர் உட்பட இரண்டு பேர் கைது
திருச்சி நவலூர் குட்டப்பட்டு ராம்ஜி நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பூமி பாலன் (28). இவர் கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை தென்னூர் அருகே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இதேபோல் திருச்சி உறையூர் கல்லறை மேட்டு தெருவை சேர்ந்தவர் வள்ளி (38). இவர் கடந்த 12ஆம் தேதி தன் இருசக்கர வாகனத்தை தன் வீட்டின் […]
ஜிஎச்-ல் ஜெனரேட்டரின் பேட்டரி திருட்டு.. திருச்சியில் வாலிபர் கைது
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் பிளான்ட் உள்ள அறையில் பேட்டரி யுடன் ஜெனரேட்டர் இயந்திரம் இருக்கிறது. இந்நிலையில் அங்கு சென்ற வாலிபர் ஒருவர் ஜெனரேட்டர் பேட்டரியை கழற்றிக் கொண்டு இருந்தார்.அப்பொழுது அந்த வழியாக பராமரிப்பு பணிக்காக வந்த உதயகுமார் என்ற ஜூனியர் அசிஸ்டன்ட் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.பிறகு அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது எடமலைப்பட்டி […]
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
சேலம் சிவதாபுரம் மெயின்ரோடு திருமலைகிரி பகுதியில் சைலகிரீஸ்வரர், சைலாம்பிகா என்ற சிவன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கோவிலில் நித்திய பூஜையை பூசாரி முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது. கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது. கோவிலுக்குள் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இரும்பாலை […]
மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி (63). இவர் கடந்த 8ம்தேதி காஞ்சிபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேகத்தை தரிசிப்பதற்காக கடந்த 7ம்தேதி தனது வீட்டை பூட்டிக்கொண்டு காஞ்சிபுரத்தில் வசிக்கும் தனது மகன் ஜெயபிரகாஷ் வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை மல்லிகேஸ்வரி வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பரண் மீது வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வெள்ளி பூஜை பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. […]
டிரைவரிடம் செல்போன் திருட்டு.. ஆசிரியர் தற்கொலை- திருச்சி க்ரைம்
வாலிபர் தற்கொலை.. போலீசார் விசாரணைதிருவண்ணாமலை பரயம்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22 ). இவர் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்து தனது உறவினர் ஒருவரின் பழக்கடையில் வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் இவருக்கு நிதி நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த பழக்கடை அருகில் மரத்தில் விக்னேஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து திருவரங்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விக்னேஷ் […]
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… வாலிபர் கைது
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில், கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46). இவர் நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டிசென்று நேற்று காலையில் கோவிலை திறந்து பார்க்கும்போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து இசக்கிபாண்டி நேற்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார்(19) என்பவர் கோவில் […]