திருமணத்திற்கு மறுத்த காதலி…சுட்டுக்கொன்ற இளைஞர்…

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கிருஷ்ணா (26). இவர் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அந்த தொழிற்சாலையில் அதே மாநிலத்தின் அம்ரோஹா பகுதியை சேர்ந்த சோனு (25) என்ற பெண்ணும் வேலை செய்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இதனிடையே, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சோனுவிடம் கிருஷ்ணா அடிக்கடி கூறியுள்ளார். திருமணத்திற்கு சோனு மறுப்பு தெரிவித்து வந்தார். இதனால் […]