தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கான விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மெகா விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி 13-ம் தேதி (13.02.2026) மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். விருது பட்டியல் […]