வங்கதேசம்- தீக்கரையான செய்திதாள் நிறுவனங்கள்.. பதற்றம்

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் இன்று அதிகாலை முதல் வெடித்துள்ள பயங்கர வன்முறையில், அந்நாட்டின் முன்னணி செய்தித்தாள் நிறுவனங்களான ‘புரோதோம் அலோ’ மற்றும் ‘தி டெய்லி ஸ்டார்’ ஆகியவற்றின் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டன. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஜனநாயகப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், ‘இன்குலாப் மஞ்ச்’ அமைப்பின் செய்தித் தொடர்பாளராகவும் இருந்த ஷெரீப் ஒஸ்மான் ஹாடி என்பவர், கடந்த டிசம்பர் 12-ல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை […]