புதுச்சேரி 100 அடி சாலையில் பரபரப்பு: ஓடும் ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்து நாசம்
புதுச்சேரியில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ் நிலையம் அருகே உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதனை கவனித்த ஆட்டோ டிரைவர் ஒருவர், பஸ் டிரைவரை எச்சரித்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அதற்குள் பஸ்சின் […]
நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த படகு…மீனவர் காயம்
திருவொற்றியூரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான படகில், அதே ஊரை சேர்ந்த வாசு, ராஜு, தீனா என 4 பேர் நேற்று பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நண்பகல் நேரத்தில் மீனவர்கள் தங்களுக்காக மதிய உணவை படகில் சமைத்துக் கொண்டிருந்தனர். இதில், எதிர்பாராத விதமாக திடீரென படகு தீப்பற்றி எரிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மீனவர்கள் 4 பேரும் படகிலிருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனைக்கண்ட, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 […]