திமுக கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்- வீரபாண்டியன் பேச்சு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவில் முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்றார்.தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த முகாமில் சி.பி.ஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வி […]
இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு
இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இளையோர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரானது சென்னை மற்றும் மதுரையில் நவ.28 முதல் டிச.10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென் கொரியா, […]
கரூரில் சிலம்பம் போட்டி.. VSB தொடங்கி வைத்தார்
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் மாவட்ட அளவிலான பெண்களுக்கான சிலம்ப போட்டியை இன்று முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். நாளை ஆண்களுக்கான சிலம்பப் போட்டி நடைபெற உள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பப் போட்டியில் 14,17,19 வயது மற்றும் பொது பிரிவாக போட்டிகள் நடைபெற உள்ளது முதல் பரிசு 25 […]