துணை முதல்வர் பிறந்தநாள்- 5000 பேருக்கு சமபந்தி ..
தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்டங்கள் விளையாட்டுப் போட்டிகள் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் என பொதுமக்களுக்கு வழங்க வருகின்றனர் இதை அடுத்து பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி ஏற்பாட்டில் கோட்டூர் ரோட்டில் பந்தல் அமைக்கப்பட்டு 5000 பேருக்கு சமபந்தி விருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு கண்ணப்பன் வழங்கினார் இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சூடாக சிக்கன் பிரியாணி வறுவல் கேசரி பழம் பீடா […]
துணை முதல்வர் பிறந்தநாள்.. புதுகையில் 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
புதுக்கோட்டை யில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49வது பிறந்தநாளை புதுக்கோட்டை அரசு இராணி யார் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிறந்த 20குழந்தைகளுக்குதங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதிபங்கேற்று குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணிதுணைத்தலைவர்இராசு.கவிதைப்பித்தன்,புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, பொருளாளர் எம்.லியாகத்தலி, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, ஒன்றிய […]
துணை முதல்வர் பிறந்தநாள்.. பொள்ளாச்சி ஜிஎச்-ல் 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கல்
துணை முதல்வர் , மாநில திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி தெற்கு நகர திமுக சார்பில் பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் அன்று பொள்ளாச்சிஅரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க நாணயம் வழங்கும் விழா நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் 11குழந்தைகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதில் மாநில தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன்நகர மன்ற தலைவர் சியாமளா […]
துணை முதல்வர் பிறந்தநாள்… மாசாணியம்மன் கோவிலில் திமுகவினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் 49ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதமிழகம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் . இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திமுக சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி ஏற்பாட்டில் பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வேண்டியும்,மேலும் […]
துணை முதல்வர் உதயநிதிக்கு பிறந்தநாள்… VSB நேரில் வாழ்த்து
தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் 49வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவி அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் 207 இடங்களில் திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ,இனிப்புகள் வழங்குதல், பொது மக்களுக்கு அன்னதானம், உள்ளிட்ட 207 இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி , துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் […]