தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். பின்னர் […]

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தூய்மை பணியாளர்களின் மேம்பாட்டு திட்டம் மற்றும் இலவச உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் சென்னையில் நலத்திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. தூய்மைப்பணியாளர்களுக்கு வெப்ப காப்பு பையில் கொண்டு செல்லப்பட்டு உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைதரம், சுயமரியாதை உயர வேண்டும். சுவையும், ஈரோக்கியம் நிறைந்த உணவு வழங்கப்படும்.தூய்மை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைககளும் நிறைவேற்றப்படும். பாதுகாப்பு உணகரணங்கள் வழங்குதல், சுகாதார காப்பீடு உள்ளிட்டவற்றை தடையின்றி பெற வழிவகை செய்யபடும். உணவுதிட்டம். […]