இந்திய மண்ணில் தொடரை வென்ற தென்ஆப்ரிக்க அணி

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா தோற்றது. இரண்டாவது டெஸ்ட், அசாமின் கவுகாத்தியில் உள்ள பர்சாபரா மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 489, இந்தியா 201 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 26/0 ரன் எடுத்து, 314 ரன் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பந்துவீச்சு எடுபடாததால், முதல் […]