தஞ்சை மாவட்டத்தில் தேங்கிய மழைநீர் வௌியேற்றம்
தஞ்சை மாவட்டத்தில் டித்துவா புயல் காரணமாக பலத்த மழை பெய்தது இப்போது தஞ்சை மாவட்டங்களில் மழை பொழிவு இல்லாமல் இன்று வெயில் அடிக்க தொடங்கி உள்ளது இந்த நிலையில் ஆங்காங்க தேங்கியுள்ள நீர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது. செல்லுக்குறிச்சி ஏரி முழு கொள்ளளவு தாண்டி நீ நிரம்பி வாய்க்கால் மூலம் தண்ணீர் கடலுக்கு செல்கிறது. அதேபோல் தஞ்சை மாவட்ட பகுதியில் பெய்த மழை நீர் இப்போது அனைத்து பகுதிகளும் வடிந்து வருகிறது விவசாய நிலங்கள் தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு […]