ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர்… மின்சாரம் பாய்ந்து பலி
பெங்களூருவின் கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (32). தொழிலதிபரான இவர் தனது வீட்டில், மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்தார். இதன் விலை ரூ.2.5 லட்சம் என சொல்லப்படுகிறது. நேற்று காலையில் அந்த கிளி, வீட்டிலிருந்து பறந்து அருகிலுள்ள மின் கம்பத்தில் விழுந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருண்குமார். இரும்பு பைப் குழையை எடுத்து கிளியை மீட்கலாம் என அருகிலிருந்த காம்பவுண்ட் சுவர் மீது ஏறி மீட்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு […]