பாத்ரூம் விளம்பரம்தான் எனக்கு சோறு போட்டது- நடிகர் அப்பாஸ்
காதல் தேசம், விஐபி, படையப்பா உள்பட பல படங்களில் நடித்தவர் அப்பாஸ். திடீரென சினிமாவிலிருந்து விலகி நியூசிலாந்துக்கு சென்று செட்டில் ஆனார். இப்போது பல வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் கூறியது- ஒரு பாத்ரூம் விளம்பரத்தில் நடித்தது குறித்து பலரும் என்னை கேலியும், கிண்டலும் செய்தார்கள். பெண்கள் மட்டும் தான் பாத்ரூம் கழுவ வேண்டுமா? ஆண்கள் சுத்தம் செய்யக்கூடாதா? என் நான் கேட்டேன். சில பேர் ஏன்னிடம் நேரடியாகவே, உங்களுக்கு […]