சபரிமலை தங்க முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு மீண்டும் சம்மன்

சபரிமலை ஐயப்பன் கோயில் துவாரபாலகர் சிலைக்குத் தங்க முலாம் பூசுவதற்காக வழங்கப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத் துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கு சம்பந்தமாக சென்னையில் உள்ள நடிகர் ஜெயராமின் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, தற்போது கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சபரிமலை […]

நடிகர் ஜெயராம் நேரில் ஆஜராக மீண்டும் ED சம்மன்

கொச்சி: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பான பணமோசடி விசாரணைக்காக ஆஜராகும்படி நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உண்ணிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் […]

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமிதரிசனம்

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்றுகுடும்பத்துடன் சுவாமி தரிசனம். கோவில் யானை மங்கலத்திற்கு பழங்கள் வழங்கினார்.50 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பகோணத்திற்கு வருவது மகிழ்ச்சி என நெகழ்ச்சியுடன் ஜெயராம் தெரிவித்தார். பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இன்று மாலை கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்திற்கு குடும்பத்துடன் வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம்,தனது அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள செருகுடி தான் .சிறு வயதில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில், […]