வந்தவாசியில் பரபரப்பு: நண்பர்களை சந்திக்க மனைவி தடுத்ததால் விரக்தி – இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சவேரியார்பாளையத்தைச் சேர்ந்த நகராட்சி துப்புரவுப் பணியாளர் சீனுவாசன் என்பவரது மகன் மோகன்ராஜ் (22). இவர் ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, வந்தவாசி புதுத்தெருவில் உள்ள கார்வண்ணன் என்பவரது வீட்டில் மோகன்ராஜ் தனது மனைவியுடன் வாடகைக்கு வசித்து வந்தார்.சம்பவத்தன்று, மோகன்ராஜ் தனது நண்பர்களைப் பார்க்கச் செல்வதாகத் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், அதற்கு அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்து, அவரைக் […]