புது ஜல்பைகுரி- திருச்சி ரயில் சேவை- எம்பி துரை வைகோ நன்றி
அம்ரித் பாரத் விரைவு இரயில் திட்டத்தின் கீழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, புது ஜல்பைகுரி – திருச்சி இரயில் சேவைக்கு மனமார்ந்த நன்றி! வடகிழக்கு இந்தியாவின் புது ஜல்பைகுரியிலிருந்து தென்னிந்தியாவின் திருச்சி வரை இணைக்கும் இந்த வாராந்திர இரயில் சேவை பயணிகளுக்கு விரைவான பயண வசதியை வழங்குகிறது. இந்த இரயில், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம் ஜங்ஷன், செங்கல்பட்டு ஜங்ஷன், தாம்பரம், சென்னை எழும்பூர் மார்க்கமாக செல்கிறது. இந்த புதிய இரயில் சேவை வடகிழக்கு மற்றும் […]
தமிழக மீனவர்கள் விடுவிப்பு-இலங்கை கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி
தமிழ்நாடு மீனவர்களை படகுடன் திருப்பி அனுப்ப உத்தரவிட்ட இலங்கை கெய்ட்ஸ் நீதிமன்ற நீதியரசர் அவர்களுக்கும் அது சம்பந்தமாக உதவி புரிந்த இலங்கையின் அனைத்து நிலை உயர் அதிகாரிகளுக்கும் தமிழக மீனவ மக்கள் சார்பாக எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தஞ்சை, மல்லிப்பட்டினம், தமிழ்நாடு மீனவர் நல வாரியம்,பொதுச் செயலாளர், தமிழ்நாடு மீனவர் பேரவை, உதவி தலைவர் தாஜூதீன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது..கடந்த 16 10 2025 அன்று இலங்கை கடற்படையினரால் கைதான தஞ்சை மாவட்டம் […]