விஜய்க்கு நல்லவர் யார்? கெட்டவர் யார் ? என தெரியல.. சரத்குமார் ஸ்பீச்
சென்னை : பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார், நெல்லையில் நிருபர்களிடம் பேட்டி அளித்தபோது, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். சரத்குமார் கூறியதாவது: “2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். ஆனால், பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை மாற்றியமைக்க பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்கு விட்டுக் கொடுத்து விடுவேன். அதனை தொடர்ந்து விஜய் குறித்து அவர் பேசுகையில் ” அவருக்கு நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் […]